அரிய செய்தி; முன்னோர்களின் தெய்வ பக்தி;
மணப்பாறை நல்லாண்டவர் கோவில் பங்காளிகள்(மல்லநாயக்கன்பட்டி, அய்யங்கோட்டை,வாடிப்பட்டி, மணக்காட்டூர், அரவங்குறிச்சி, நிலக்கோட்டை) ஆடி 18 க்கு, பொட்டியம்மாள் கோவிலுக்கு வந்து, கும்பிடு முடித்துவிட்டு, சலவைக்காரரிடம் சென்று ^வண்ணார்பொதி ^ வாங்குவார்கள். அதிலிருக்கும் சேலைகளை பெரிய இலந்தைக்குளத்திலிருந்து மணப்பாறை வரை மாறிமாறி விரிப்பார்கள்.
முப்பூசைக்கு கொண்டு செல்லும் ^விருகமானது^ அந்த சேலை மீதே நடத்திக்கொண்டு சென்று அரவங்குறிச்சி, மணக்காட்டூர், மல்லநாயக்கன்பட்டி வழியாக மணப்பாறை கோவில் வரையிலும்
கொண்டு செல்வார்கள். அங்கு புளியடி கருப்பசாமிக்கு வெள்ளாடு, கோழி, விருகம் பலியிட்டு
வழிபடுவர்.
செய்தி;
அய்யா சீனிவாசன் பூஜாரி
பெரிய இலந்தை குளம்.

No comments:
Post a Comment