Thursday, 14 May 2015

அறிமுகம் – நாம் மல்லை உறவினர்



திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுக்கா செந்துரை கிராம்ம், பந்தி பொம்மி நாயக்கனூர் என்கிற சின்ன மல்ல நாயக்கன்பட்டி கிராமத்தில் தோன்றி, வளர்ந்து, பின் கால சூழ்நிலைக்கேற்ப எட்டு திசையிலும் சென்று வாழ்ந்துவரும் நம் மணப்பாறை ஸ்ரீமாமுண்டி ஆண்டவர் குல வழித்தோன்றல்களாகிய நாம், நமது முன்னோர் வரலாற்றினையும், நம் குலதெய்வ வழிபாட்டினையும் மற்றும் இதர விஷயங்களை அறிந்துகொள்ளும் வண்ணம், இறை உத்தரவின் பேரில் இவ்வலைத்தளத்தை உருவாக்கி நம் முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
நாமும் படித்து நம் தலைமுறைகளுக்கும் பரப்பி இறையருள் பெற வேண்டுகிறோம்.